பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி வாயில் கை வைப்பதற்கான காரணங்களும்… தடுக்கும் முறைகளும்..

Loading… குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும் குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள் பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது; எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர். குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் படித்து அறியலாம். அனைத்து மாற்றங்களும், புதிய பொருட்களும் குழந்தையின் மனதில் பய உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த … Continue reading பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி வாயில் கை வைப்பதற்கான காரணங்களும்… தடுக்கும் முறைகளும்..